Talk:முதற் பக்கம்

Latest comment: 12 years ago by Dineshkumar Ponnusamy

|–

இங்கு ஆர்ஜினல் ரிசர்ச் என்று கூறப்பட்டிருப்பது என்ன? அவை எது தொடர்பாகவும் இருக்கலாமா? பல்கலைக்கழகம் என்றால் இவர்கள் பட்டம் தருவார்களா?

மேலும் இவற்றில் தமிழ் விசைப்பலகை எப்போது வரும்?--தென்காசி சுப்பிரமணியன் (talk) 11:04, 3 November 2012 (UTC)Reply

பட்டம் தருவார்களா என்று எனக்கு சரியாகத்தெரியவில்லை. ஆயினும் சொந்த கட்டுரைகளுக்கு விரிவான நெறிமுறைகள் உள்ளது. பார்க்கவும். தமிழ் விசை விரைந்து அறிமுகப்படுத்தப்படும். -- Dineshkumar Ponnusamy (talk) 11:34, 3 November 2012 (UTC)Reply

எனக்கிருக்கும் ஆங்கில அறிவுக்கு அதை முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை. நீங்கள் அthu பற்றிய முக்கியத்தக்வல்களை குறுக்கி தந்தால் நன்றாக இருக்கும்.

//We host free education resources and scholarly projects.//

மேலும் இதற்கு 10 பெர் விண்ணப்பைக்கக் கோரி கேட்டுள்ளார்களே? அந்த 10 பேர் தமிழுக்கு யார் யார்? மேலும் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் பக்கம் என்றுளது. இதற்கு பக்கமாக போட வேண்டுமா அல்லது நூலaக கொடுக்க வேண்டுமா?

ஆங்கிலத்தில் ஏதாவது scholarly projects பக்கத்தை காட்டினால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (talk) 11:54, 3 November 2012 (UTC)Reply

//We host free education resources and scholarly projects.// - ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான திட்டங்களை கட்டற்ற முறையில் நிறுவதல். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் திட்டமொன்றை (வர்த்தக நிதி) இணைத்துள்ளேன். -- Dineshkumar Ponnusamy (talk) 16:19, 8 November 2012 (UTC)Reply

சங்க இலக்கியம் என்பதனைப் பாடமாகப் பயிற்ற விரும்புகிறேன்.அதற்குரிய வழிமுறைகள் யாவை? இதற்கு மாணவர்களாக உலகெங்கும் பரந்து விளங்கும் புலம்பெயர்தமிழர் அமைவர்.பட்டம்பெறுவதை நோக்கமாகக் கொள்ளாமல் தமிழர்தம் பண்டைய இலக்கியத்தைப் பயிலும் ஆர்வம் கொண்டவர் மிகுதி. I wish to teach sangam classics as a subject.Please kind me the rules and ways for it. The Tamil Diaspora throughout the world will be he students. I am ready to give the framework for the course. Syllabus,Modules and chapters will be given as per your format.Please gide me.

Return to "முதற் பக்கம்" page.